24042024Wed
Last update:Thu, 18 Apr 2024

பெப்ரவரியில் ஒரே தொலைபேசிக் கட்டணம்

risingmobilecostsnobackgroundஇலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி வலையமைப்பிற்கும் பொதுவான அழைப்புக் கட்டணமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று

sampanthan 19012016 kaa cmyஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஜெப்டோவை சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட படம்.

மக்கள் மத்தியில் சமாதானத்தை கட்டியெழுப்ப சட்டத்தால் மட்டும் முடியாது!

02 11 18Janநாட்டு மக்களிடம் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு சட்டத்தினால் மட்டும் முடியாது என்றும் அதனை சமய தத்துவங்களுக்கேற்பவே மேற்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரதமர் இன்று சுவிஸ் பயணம்!

66e333383786289ab1eae6e37fd4ab10 Lஉலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (19)  செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்துக்கு பயணமாகின்றார்.

சுற்றுலா கப்பல் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை

5aaf3985b6f06373ec1134a0358669e0 Lசுற்றுலா கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.