25042024Thu
Last update:Thu, 18 Apr 2024

2016 பரீட்சைத் திகதிகள் வெளியீடு

exam timetable இவ்வாண்டில் (2016) இடம்பெறவுள்ள பரீட்சைகளின் திகதிகள் இன்று (22) வெளியிடப்பட்டுள்ளன.


ஜனவரி 25-30; சுகாதார வாரம் பிரகடனம்

health weekசுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு இம்மாதம் 25 ம் திகதி தொடக்கம் 30 ம் திகதி வரை சுகாதார வாரமாக பிரகடனம் செய்துள்ளது.

சிறுநீரக மோசடிக்குள்ளான மலையக மக்கள்

kidney transplantஇது சம்பந்தமாக தாம் சுகாதார அமைச்சர ராஜித சேனாரத்னவின் கவனத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நடவடிக்கை எடுப்பதோடு எதிர்கால மலையக சந்ததிகளை இவ்வாறான அனைத்து மோசடி களிலிருந்தும் மீட்பதை இலக்காகக் கொண்டு செற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

6 மாதத்தினுள் காணிகளை காண்பிக்க நடவடிக்கை

maithripala si 20012016 kaa cmyவடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடிமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

வெற்றிலை சின்னத்தில் சு.க போட்டியிடும்

sbdisanayake 20012016 kaa cmyமுன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் சகலரையும் ஒன்றிணைத்து ஐ.ம.சு.முவின் வெற்றிலைச் சின்னத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சு.க போட்டியிடுமென அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.