05052024Sun
Last update:Thu, 18 Apr 2024

2016 பரீட்சைத் திகதிகள் வெளியீடு

exam timetable இவ்வாண்டில் (2016) இடம்பெறவுள்ள பரீட்சைகளின் திகதிகள் இன்று (22) வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இவ்வட்டவணையின்படி...

க.பொ.த உயர் தர பரீட்சைகள்

ஓகஸ்ட் 02 - 27

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

ஓகஸ்ட் 21 (ஞாயிறு)

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் 

டிசம்பர் 06 - 17

ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளன.