06052024Mon
Last update:Thu, 18 Apr 2024

வடக்கு, கிழக்கில் வீடுகள் அழிந்தமைக்கு புலிகளே முழுப்பொறுப்பு

107f66f6aa9a801d9d9f7ad1d2e09cce 400x400 16122015 kaaவியாழேந்திரன் எம்.பிக்கு அமைச்சர் சஜித் பதில்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகள் அழிந்தமைக்கு புலிகளே முழுமையான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


நாடு திரும்பும் இலங்கையருக்கு 60 கிலோ எடுத்துவர அனுமதி

canryதமிழகத்தில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் அதிகபட்சமாக விமானத்தின் மூலம் 60 கிலோ வரையான பொருட்ளை கொண்டுவர அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வத்திக்கானில் பாப்பரசரை சந்தித்தார்

0211 1140x789பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (14) முற்பகல் வத்திக்கான் விசேட வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

மீறினால் அரசுக்கு எதிராகவும் போராட்டம்

govarmantவடக்கில் காணிகளை எதிர்வரும் ஜனவரியில் விடுவித்து தருவதாக ஜனாதிபதியும் பிரதமரும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் முன்னெடுத்த அதே போராட்டத்தை இந்த அரசாங்கத்திலும் முன்னெடுக்க நாம் தயங்க மாட்டோமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார்.

ரூ. 10,000 அடிப்படை சம்பளத்துடன் -பிரதமர் உறுதி

pm ranil Dec15அரசாங்க ஊழியர்களுக்கு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட ரூபா 10,000 கொடுப்பனவை எதிர்வரும் வருடம் முதல், வருடந்தாம் ரூபா 2,000 வீதம் அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்கப்படும் என பிரமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (14) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.