இந்தியாவுக்கான On Arrival வீசா புத்தாண்டு முதல் அமுல்
சாதாரண கடவுச்சீட்டு வைத்திருக்கும் எந்தவொரு இலங்கைப் பிரiஜயும் சென்னை, திருவனந்தபுரத்துக்கும் வீசா பெறமுடியும்
*Onlineமூலம் விண்ணப்பித்துElectronic Travel Authorizitionபெறவேண்டும்
இந்தியா செல்லும் இலங்கை பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் On Arrival வீசா நடைமுறை கடந்த 14ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இலங்கைக்கு
தாய்நாட்டை சுபீட்சத்தினை நோக்கி இட்டுச் செல்வதற்கு பெறுமதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இச்சந்தர்ப்பத்தில் அந்த நோக்கத்தை அடைவதற்கு புத்தாண்டு பண்டிகை உந்துதலளிப் பதாக அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித் துள்ளார். ஜனாதிபதி தமது புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இது வசந்தகாலமாகும். இன