பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், 200 வருடகாலமாக முகவரியின்றி வாழ்ந்து வந்த மக்களுக்கு 100 நாட்களில் 7 பேர்ச்சஸ் காணியை பெற்றுக் கொடுத்து அரசாங்கம் அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி எம்பிக்களிடம் நேற்றுக் கோரிக்கைவிடுத்தார். நாட்டில் மோசடி குறைந்துள்ளதால் பத்து வருடங்களின் பின் முதற் தடவையாக வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர்