02052025Fri
Last update:Wed, 23 Apr 2025

வடக்கு முதல்வரால் ஏழு யோசனைகள்

wigneswaran 4தமிழ்க் கைதிகள் விவகாரம்:

ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் அவசர கடிதம்


வர்த்தகர் சியாம் கொலை வழக்கு நிறைவு

mohamed shiyam court caseபம்பலபிட்டிய வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (12) நிறைவடைந்தது.

பரராஜசிங்கம் கொலை: பிள்ளையான் கைது

pillayaan joseph pararajasingamகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான  பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலையில் ஒரு கோடி ரூபா மதிப்புள்ள மீன்கள்

Fishingஏறாவூர் -சவுக்கடி கடலில் கடந்த இரு தினங்களில் மீனவர் இருவரின் கரை (இழுவை) வலைகளில் சுமார் இருபதாயிரம் கிலோ கிராம் எடைகொண்ட ஆயிரத்தைந்நூறு மஞ்சற்பாரை மீன்கள் சிக்கியுள்ளன.

இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் – சீன உதவி வெளிவிவகார அமைச்சர்

2 1140x609சீன உதவி வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான ஒரு சீன பிரதிநிதிகள் குழு இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தது.