ஐ.எஸ் செயற்பாடு குறித்து பரந்தளவில் கண்காணிப்பு
கடும்போக்கு சொற்பொழிவுகளுக்கு தடை
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து பரந்தளவில் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிரேஷ்ட உப தலைவர் –தயா கமகே தே. ஊ. சங்கத் தலைவர் – அகிலவிராஜ் தேசிய அமைப்பாளர் பதவி ரத்து
* ஏழு உப-தலைவர்கள் தெரிவு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்:இருதரப்பு உறவுகளுக்குப் பலம்
யாழ். நகரில் நேற்று மூன்றடுக்கு பாதுகாப்பு