30042025Wed
Last update:Wed, 23 Apr 2025

2500 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை

passport 01032016 kaaஇரட்டை பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்களுக்கு எதிர்வரும் (15)சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி வெளிநாடுகளில் வசிக்கும் இரட்டைப் பிரஜாவுரிமைபெற்ற 2500 இலங்கையர்களுக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்

ஏற்கனவே இவ்வாறு 4200 போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.