22102025Wed
Last update:Fri, 10 Oct 2025

பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

027 02032016 kaa cmyஅமைச்சர் ஜோன்அமரதுங்க நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் காணி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரான ஜோன் அமரதுங்க, மறைந்த எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்த்தனவின் அமைச்சு வெற்றிடத்திற்கே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனும் இந்நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தார்.