03052025Sat
Last update:Wed, 23 Apr 2025

வெகுஜன ஊடகத்துறை பிரதியமைச்சராக கரு பரணவிதான

karunarathna paranawithanaபாராளுமன்ற விவகாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை பிரதியமைச்சராக கருணாரத்ன பரணவிதான பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (04) காலை, பாராளுமன்றத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் தனது பதவிப் பிரமாணத்தை செய்துகொண்டார்.

உள்ளூராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் பிரதியமைச்சராக கடமை புரியும் நிலையிலேயே கருணாரத்ன பரணவிதானவிற்கு, இவ்வமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.