14102025Tue
Last update:Fri, 10 Oct 2025

யாழ் நீதிமன்றத்துக்கு நீதியமைச்சர் விஜயம்

tkn 11 04 nt 01 pgi

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ யாழ். நீதிமன்றத்துக்கு விஜயம் செய்தார். யாழ். மேல் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகம் இளஞ்செழியன், யாழ். மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதியரசர் திருமதி கனகா சிவபாதசுந்தரம், அமைச்சின் செய லாளர் பத்மசிறி ஜயமன்ன ஆகியோர் அமைச்சருடன் உரையாடுகின்றனர்.