14102025Tue
Last update:Fri, 10 Oct 2025

பல்கலைக்கழக அனுமதிக்கான இஸட்புள்ளி வெளியீடு

z score 02013/ 2014 கல்வி ஆண்டுக்கான இஸட் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

 கடந்த 2014ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளுக்கு அமைய அவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதற்கு அவர்கள் பெற வேண்டிய ஆகக் குறைந்த வெட்டுப்புள்ளிகளே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

 இதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு துறைக்கு தாம் பல்கலை அனுமதி பெறுவதற்கான வெட்டுப்புள்ளிகளை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 கீழ்வரும் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக வெட்டுப்புள்ளி விபரத்தை பெறலாம்.

http://www.selection.ugc.ac.lk/