21082025Thu
Last update:Wed, 04 Jun 2025

புதிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

maithiri sampanthan 010எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியை இன்று பதிவிட்டுள்ளார்.