புனர்வாழ்வுடன் 7 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை

rehablitated ex ltte members released 3 0Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்

 

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேர் அவர்களது உறவினர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

 

நேற்று (30) இடம்பெற்ற இவ்வைபவத்தில, புனர்வாழ்வு பெற்று வந்த 46 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 7 பேரே இவ்வாறு உறவினர்களிடம் இணைந்தனர்.

 

 

இவ்வைபவம், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமின் இணைப்பதிகாரி, கேணல் ஏ.ஆர். ஹெம்டனின் தலைமையில் இடம்பெற்றது.