தமிழ்நாடு மீனவர்கள் ஐவர் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஜந்து மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (02) நள்ளிரவு கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுப்பட்டிருந்த போது இவர்கள், இரவு நேர ரோந்து நடைவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் கடற்படை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விசைப்படகுகளில் கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அவருக்கு எதிரான வழக்கிலிருந்து இன்று (04) விடுதலை செய்யப்பட்டார்.
பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முழுமையாக விலகிய பிறகே, புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்க முடியுமென ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் சிசிலியா மம்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிநாட்டு பறவைகள் விஜயம் செய்தவதை அவதானிக்க முடிகின்றது.
புனித ரமழானில் முஸ்லிம்களின் நோன்பு துறக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் இன்று (28) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.